*♡ NR TAMILNADU NURSING ♡*
* @nrtamilnadunursing *
*World's Largest Nursing Website For All Our Nursing Needs & All Jobs Update*.
------------------------------------------------------------
கடவுள் துணையுடன்
முதன்முறையாக ஒரு கவிதை கீழே காண்போம்.....
**அனைவரும் படியுங்கள்****
** அனைவருக்கும் பகிருங்கள்****
**அனைவருக்கும் வணக்கம் ****
**இக்கவிதை பெண்களுக்கு சமர்ப்பணம்**
தாயில் சிறந்ததொரு கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
என்ற கூற்றுக்கு.
இதில் பெண்ணை பற்றியகவிதை.. ...
உங்களுக்கும் இது பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
------------------------------------------------------------
------------------------------------------------------------
-------
மகளாய் பிறந்து,
தாயாக மாறி,
நீ காட்டும் அன்புக்கு
ஈடாகாது இறைவனருள்.
---------
கருவாக சுமந்து,
உயிராக காத்து,
என்னை நேசிக்கும்
முதல் பெண்ணும் நீதானே!!!
------
உன்னை அழிப்பதற்கு,
துடிக்கும் ஆணுக்கு,
உன் விரல் ஆயுதம்!!!
உன் சொல் போராட்டம்... .. :)
------------------------------------------------------------
தமிழ் மேல் அதிக பற்று உள்ளவர் அவர் ஒரு கவிதை இயற்றி உள்ளார்.
அவர்தான் கவிஞர் . கிஷோர் குமார்.
**உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்..
**உங்களுக்கு பிடித்தால் மற்றவர்களுக்கு பகிருங்கள்..
**மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்..
**நன்றி வணக்கம் மீண்டும் சந்திப்போம்...

*பெண் கவிதை*
------------------------------------------------------------
கருவாக பிறந்து
விதை முளைத்து
என்னை காக்க வந்த தெய்வம் நீ தானே!!!
மகளாய் பிறந்து,
தாயாக மாறி,
நீ காட்டும் அன்புக்கு
ஈடாகாது இறைவனருள்.
---------
கருவாக சுமந்து,
உயிராக காத்து,
என்னை நேசிக்கும்
முதல் பெண்ணும் நீதானே!!!
------
உன்னை அழிப்பதற்கு,
துடிக்கும் ஆணுக்கு,
உன் விரல் ஆயுதம்!!!
உன் சொல் போராட்டம்... .. :)
------------------------------------------------------------
தமிழ் மேல் அதிக பற்று உள்ளவர் அவர் ஒரு கவிதை இயற்றி உள்ளார்.
அவர்தான் கவிஞர் . கிஷோர் குமார்.
**உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்..
**உங்களுக்கு பிடித்தால் மற்றவர்களுக்கு பகிருங்கள்..
**மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்..
**நன்றி வணக்கம் மீண்டும் சந்திப்போம்...
Comments
Post a Comment
Disclaimer link here
https://www.termsfeed.com/disclaimer/0c8a5963b14c2d4643c3f99894b67dd7
*****
Thanks For Your Feedback And More
Email Us: nrtamilnadunursing@gmail.com
♡ TAMILNADU NURSING ♡
Search On Google *nrtamilnadunursing*
All Material On This Website Is Copyright Policy And Protected By ©TAMILNADU NURSING™.
All Rights Reserved.2017-2019
©TAMILNADU NURSING™.